
ஆஸி.முன்னாள் வீரர் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்
அந்த அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
15 Jun 2025 2:58 PM
வில்லியம்சன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?
வில்லியம்சன் தேர்வு செய்த அணியில் தன்னை சேர்த்து கொள்ளவில்லை.
15 Jun 2025 9:04 AM
அகமதாபாத் விமான விபத்து: விராட் கோலி வருத்தம்
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12 Jun 2025 2:01 PM
"இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது" - ஷாஹித் அப்ரிடி
விராட் போன்ற வீரர்கள் அரிதானவர்கள். அவர்கள் விசேஷமாக நடத்தப்பட வேண்டியவர்கள் என அப்ரிடி கூறியுள்ளார்.
11 Jun 2025 2:52 PM
ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐ.பி.எல். 2025 தொடரில் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.
10 Jun 2025 10:03 AM
இங்கிலாந்தில் சாதிக்க அவரின் ஆலோசனை நிச்சயம் உதவும் - சாய் சுதர்சன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார்.
7 Jun 2025 12:32 PM
இது நடந்தால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் - மைக்கேல் கிளார்க்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
7 Jun 2025 3:17 AM
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்
கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
6 Jun 2025 6:25 PM
வெற்றி கொண்டாட்டத்தில் பலி சம்பவம்; முற்றிலும் மனமுடைந்து போனேன்: கோலி இன்ஸ்டா பதிவு
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. நிர்வாகமும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
4 Jun 2025 11:02 PM
எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்... விராட் கோலி உருக்கம்
எங்கள் அனைவருடனும் ஒன்றாக இன்றிரவு இந்த கோப்பையை உயர்த்தி பிடிக்க தகுதியானவர் அவர் என்று கோலி கூறினார்.
3 Jun 2025 8:56 PM
இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன்... விராட் கோலி பேட்டி
என்னுடைய மடியில் இந்த வெற்றியை தந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
3 Jun 2025 8:09 PM
கோப்பையை வென்ற பெங்களூரு... ஆனந்த கண்ணீர் விட்ட விராட் கோலி
ஐ.பி.எல். தொடங்கியது முதல் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
3 Jun 2025 7:11 PM